- Advertisement -
Home Srilanka தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் கம்பளையில் இருவர் கைது

தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் கம்பளையில் இருவர் கைது

- Advertisement -

கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு இன்று தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட் வகைகளை விற்பனைக்காக கொண்டு சென்ற இருவரை டயகம பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3000 சிகரட்கள் அடங்கிய 150 சிகரட் பக்கட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

அத்தோடு முச்சக்கரவண்டியும் பொலிஸ் காவலுக்கு எடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் நாளை நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில் வெளிநாட்டு சிகரட் வகைகள் விற்பனைக்காக கொண்டு செல்வோர் பற்றி விபரங்களை டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தகர்களிடம் வேண்டுகோள் ஸ்ரீ விடுத்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள இளைஞர்களை மையப்படுத்தி இவ்வாறான சிகரட்கள் ஏனைய போதைப்பொருட்கள் விற்பனைமேற்கொள்வதற்காக இதுவே ஆரம்ப கட்டமாக இருக்கலாம் என சந்தேகிப்பதுடன் சற்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

IMG 20200908 WA0011

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here