- Advertisement -
Home Lifestyle நீங்கள் சாப்பிடும் அரிசிதான் உங்களுக்கு சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்று சொன்னால் நம்புவீர்களா..?

நீங்கள் சாப்பிடும் அரிசிதான் உங்களுக்கு சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்று சொன்னால் நம்புவீர்களா..?

- Advertisement -

அரிசி மண்டியில் செய்யப்படும் சுத்திகரிப்பினால் எவ்வித ஊட்டச்சத்துமில்லாத சாதத்தை சாப்பிடுவதால் சர்க்கரை நோய்தான் மிச்சம் என்கிறது ஆய்வு.

சமீப வருடங்களாக வெள்ளை சாதம் என்றாலே பதறி ஓடும் அளவிற்கு தவறான ஆரோக்கிய கருத்தைக் கொண்டுள்ளது. அதை உறுதி படுத்தும் விதமாக தற்போது மீண்டும் மற்றொரு ஆய்வு வந்துள்ளது.

சமீப வருடங்களாக வெள்ளை சாதம் என்றாலே பதறி ஓடும் அளவிற்கு தவறான ஆரோக்கிய கருத்தைக் கொண்டுள்ளது.

அதை உறுதி படுத்தும் விதமாக தற்போது மீண்டும் மற்றொரு ஆய்வு வந்துள்ளது.
சமீப வருடங்களாக வெள்ளை சாதம் என்றாலே பதறி ஓடும் அளவிற்கு தவறான ஆரோக்கிய கருத்தைக் கொண்டுள்ளது.

அதை உறுதி படுத்தும் விதமாக தற்போது மீண்டும் மற்றொரு ஆய்வு வந்துள்ளது.

அதாவது வெள்ளை சாதம்தான் உடல் எடை அதிகரிக்கக் காரணம் என்பதால் பலரும் வெள்ளை சாதத்தை தவிர்த்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வெள்ளை சாதம் தான் காரணம் என்று ஆய்வு வெளியாகியுள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில்தான் வெள்ளை சாதம் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது என்பதால் இங்குதான் அதன் ஆரோக்கியம் குறித்து பேசப்பட்டது. அதாவது வெள்ளை சாதம்தான் உடல் எடை அதிகரிக்கக் காரணம் என்பதால் பலரும் வெள்ளை சாதத்தை தவிர்த்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வெள்ளை சாதம் தான் காரணம் என்று ஆய்வு வெளியாகியுள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில்தான் வெள்ளை சாதம் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது என்பதால் இங்குதான் அதன் ஆரோக்கியம் குறித்து பேசப்பட்டது.

அதாவது வெள்ளை சாதம்தான் உடல் எடை அதிகரிக்கக் காரணம் என்பதால் பலரும் வெள்ளை சாதத்தை தவிர்த்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வெள்ளை சாதம் தான் காரணம் என்று ஆய்வு வெளியாகியுள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில்தான் வெள்ளை சாதம் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது என்பதால் இங்குதான் அதன் ஆரோக்கியம் குறித்து பேசப்பட்டது.

ஆனால் தற்போதைய ஆய்வானது சீனா, பிரேசில், இந்தியா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, யூரோப் மற்றும் ஆப்ரிகா ஆகிய நாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை கனடாவைச் சேர்ந்த பவதாரினி பாலாஜி மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹாமில்டன் சுகாதார அறிவியல் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தியுள்ளது.

இதை Diabetes Care journal-ல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய ஆய்வானது சீனா, பிரேசில், இந்தியா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, யூரோப் மற்றும் ஆப்ரிகா ஆகிய நாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை கனடாவைச் சேர்ந்த பவதாரினி பாலாஜி மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹாமில்டன் சுகாதார அறிவியல் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தியுள்ளது. இதை Diabetes Care journal-ல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய ஆய்வானது சீனா, பிரேசில், இந்தியா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, யூரோப் மற்றும் ஆப்ரிகா ஆகிய நாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை கனடாவைச் சேர்ந்த பவதாரினி பாலாஜி மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹாமில்டன் சுகாதார அறிவியல் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தியுள்ளது. இதை Diabetes Care journal-ல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வில் அரிசியை மண்டியில் பாலிஷ் செய்து சுத்திகரிப்பதால் அதன் ஊட்டச்சத்துகள் முற்றிலும் அழிந்துவிடுவதாகவும் குறிப்பாக விட்டமின் பி மற்றும் அதிகமாக இருக்கும் கிளைசமிக் இண்டெக்ஸ் இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிப்பதாகக் கூறியுள்ளது.

ஆய்வில் அரிசியை மண்டியில் பாலிஷ் செய்து சுத்திகரிப்பதால் அதன் ஊட்டச்சத்துகள் முற்றிலும் அழிந்துவிடுவதாகவும் குறிப்பாக விட்டமின் பி மற்றும் அதிகமாக இருக்கும் கிளைசமிக் இண்டெக்ஸ் இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிப்பதாகக் கூறியுள்ளது.

ஆய்வில் அரிசியை மண்டியில் பாலிஷ் செய்து சுத்திகரிப்பதால் அதன் ஊட்டச்சத்துகள் முற்றிலும் அழிந்துவிடுவதாகவும் குறிப்பாக விட்டமின் பி மற்றும் அதிகமாக இருக்கும் கிளைசமிக் இண்டெக்ஸ் இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிப்பதாகக் கூறியுள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில் ஒரு நாளைக்கு 630 கிராம் வெள்ளை சாதம் சாப்பிடுகின்றனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் 238 முதல் 200 கிராம் சாதம் சாப்பிடுகின்றனர். இதனால் சாதம் அதிகமாக சாப்பிட்டு நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவற்றின் அளவு குறைகிறது.

இதனால் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியானது 80 சதவீத கலோரியை அதிகரிக்கிறது. தெற்கு ஆசிய நாடுகளில் ஒரு நாளைக்கு 630 கிராம் வெள்ளை சாதம் சாப்பிடுகின்றனர் தென் கிழக்கு ஆசிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் 238 முதல் 200 கிராம் சாதம் சாப்பிடுகின்றனர்.

இதனால் சாதம் அதிகமாக சாப்பிட்டு நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவற்றின் அளவு குறைகிறது. இதனால் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியானது 80 சதவீத கலோரியை அதிகரிக்கிறது.

தெற்கு ஆசிய நாடுகளில் ஒரு நாளைக்கு 630 கிராம் வெள்ளை சாதம் சாப்பிடுகின்றனர் தென் கிழக்கு ஆசிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் 238 முதல் 200 கிராம் சாதம் சாப்பிடுகின்றனர். இதனால் சாதம் அதிகமாக சாப்பிட்டு நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவற்றின் அளவு குறைகிறது. இதனால் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியானது 80 சதவீத கலோரியை அதிகரிக்கிறது.

சுத்திகரிப்பினால் எவ்வித ஊட்டச்சத்துமில்லாத சாதத்தை சாப்பிடுவதால் சர்க்கரை நோய்தான் மிச்சம் என்கிறது ஆய்வு. சுத்திகரிப்பினால் எவ்வித ஊட்டச்சத்துமில்லாத சாதத்தை சாப்பிடுவதால் சர்க்கரை நோய்தான் மிச்சம் என்கிறது ஆய்வு.

சுத்திகரிப்பினால் எவ்வித ஊட்டச்சத்துமில்லாத சாதத்தை சாப்பிடுவதால் சர்க்கரை நோய்தான் மிச்சம் என்கிறது ஆய்வு.

எனவே வெள்ளை சாதத்தை பிரதான உணவாக எடுத்துக்கொள்ளாமல் அதை கொஞ்சமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்கிறது.

வெள்ளை சாதத்தை ஆரோக்கியமாக மாற்ற அதோடு காய்கறிகள், தானிய வகைகள் என அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். எனவே வெள்ளை சாதத்தை பிரதான உணவாக எடுத்துக்கொள்ளாமல் அதை கொஞ்சமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்கிறது.

வெள்ளை சாதத்தை ஆரோக்கியமாக மாற்ற அதோடு காய்கறிகள், தானிய வகைகள் என அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே வெள்ளை சாதத்தை பிரதான உணவாக எடுத்துக்கொள்ளாமல் அதை கொஞ்சமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்கிறது. வெள்ளை சாதத்தை ஆரோக்கியமாக மாற்ற அதோடு காய்கறிகள், தானிய வகைகள் என அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here