Home Srilanka அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு - அரசாங்கத்தின் பதில்?

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அரசாங்கத்தின் பதில்?

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளர்கள் ஒருவர் அதுதொடர்பில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர்,

வாழ்க்கைச் செலவு வெகுவாக அதிகரித்துச் செல்லும் நிலையில் தேங்காய் ஒன்று 100 ரூபாவாகவும் பெரிய வெங்காயம் 160 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து செல்கின்றமை மக்களுக்கு பெரும் வாழ்க்கை சுமையாகியுள்ளது.

அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு அது தொடர்பில் ஏதேனும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.அத்துடன் தேசிய உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அதிகம் படித்தது

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...
- Advertisement -

Related News

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020...

வெள்ளைப்படுதல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? என்ன காரணம்..? என்ன செய்யலாம்..?

பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு...

20 நிமிடங்களில் கொரோனாவைக் கண்டறியும் சோதனை- ஹீத்ரோ விமான நிலையத்தில் அறிமுகம்!

குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வோருக்கு உதவும் வகையில் 20 நிமிடங்களில் கொரோனாவைக் கண்டறியும் சோதனை ஒன்று லண்டனிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹொங்ஹொங் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்லும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here