Home Breaking News முரட்டுத்தனமாக வாகனத்தை செலுத்தி ஏற்படுத்தப்பட்ட விபத்து- VIDEO..

முரட்டுத்தனமாக வாகனத்தை செலுத்தி ஏற்படுத்தப்பட்ட விபத்து- VIDEO..

சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதிக்கு விரைவாக உதவியதற்காக பெண்கள் குழு ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பாராட்டப்பட்டது.

ஒரு பேக்ஹோ வாகனம் முச்சக்கர வண்டியை பந்தாடிச் சென்றதை சி.சி.டி.வி காட்சிகள் காண்பித்தன.

உடனடியாக அங்கு விரைந்த பெண்கள் குழு முச்சக்கர வண்டியைத் தூக்கி, காயமடைந்த சாரதிக்கு உதவுவதைக் காணலாம்.

முதல் முச்சக்கர வண்டியுடன் மோதிய பின்னர் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பேக்ஹோ மோதியதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

அதிகம் படித்தது

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...
- Advertisement -

Related News

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...

புருணை இளவரசர் காலமானார் – 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை நாட்டு இளவரசர் அஸிம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். புருணை நாட்டு சுல்தானின் மகனான 38 வயதுடைய இளவரசர் அஸிம் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில்...

ஆமைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்களை வாழைச்சேனை மாவட்ட...

மட்டக்களப்பில் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான அறிவித்தல்!

தற்போது நாட்டில் வியாபகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னாயத்த நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக சகல உள்ளுராட்சி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here