Home Breaking News வீதியின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு!

வீதியின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு!

வீதியின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி குண்டசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் வீதிக்கருகில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டன.

இரு குண்டுகளையும் கைப்பற்றிய பொலிஸார் குண்டு செயலிழப்பு செய்யும் அணியை வரவழைத்து செயலிழப்பு செய்தனர்.

மேலதிக விசாரணைகளை குண்டசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

அதிகம் படித்தது

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
- Advertisement -

Related News

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக...

முச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்!

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை- டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை நாகசேனை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த...

கிளிநொச்சி பொலிஸாரால் 3 வாள்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் , பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லையடிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்கள் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ – 9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அடுக்கப்பட்டிருந்த மின் கம்பங்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அருகே சுறா ஒன்று தொடையில் கடித்ததில் படுகாயமடைந்த நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டவுன்ஸ்வில்லுக்கு அருகே பவளப்பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் சுறா தாக்குதலுக்கு உள்ளான நபர், படகு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here