Home Srilanka துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சிறுத்தை சடலமாக மீட்பு

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சிறுத்தை சடலமாக மீட்பு

மஸ்கெலியா, பிரவுன்லோ தோயிலைத் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

ஆறு வயதுடைய புலியின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்பட்டதாக நல்லதன்னி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -