Home Cinema எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பாடகர் எஸ்பிபியின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் அவரது மறைவு குறித்து சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அவரது உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்கை செய்து வருகிறார்.

அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. தற்போது பிரபலங்கள், ரசிகர்கள் என ஒரு சேர நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

S. P. Balasubrahmanyam death 1 S. P. Balasubrahmanyam death 2

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -