Home Srilanka எதிர்க்கட்சித் தலைவரின் விசேட பிரதிநிதி நியமனம்

எதிர்க்கட்சித் தலைவரின் விசேட பிரதிநிதி நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களின் விசேட பிரதிநிதியாகவும் ஒருங்கிணைப்பு
செயலாளராகவும் சமித் விஜேசுந்தர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ராயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர். கடந்த பல ஆண்டுகளாக எதிர்க்க கட்சித் தலைவருக்கு நெருக்கமான ஒருவராகவும் இளைஞர் விவகார இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட இவர் திவி சத்கார என்ற சமூக அமைப்பினை உருவாக்கி பல் வேறுபட்ட சமூக சேவைகளையும் செய்து வந்துள்ளார்.Untitled 1 157

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -