அரசு கொண்டுவரவுள்ள 20 ம் திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 5 ம் திகதி நாடு முழுவதும் கருப்பு கொடி பறக்கவிட்டு எதிர்ப்பு வெளியிட சஜித் அணி தீர்மாணித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 8 ம் திகதி கொழும்பி ஹைட் பார்க்கில் எதிர்ப்பு பேரணி ஒன்றையும் நடத்த சஜித் அணி தீர்மாணித்துள்ளது.