Home International அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

tweet trump

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -