Home Cinema “க/பெ ரணசிங்கம்” படத்தை ஆன்லைனில் பார்ப்பதில் சிக்கல் #KaPaeRanasingam

“க/பெ ரணசிங்கம்” படத்தை ஆன்லைனில் பார்ப்பதில் சிக்கல் #KaPaeRanasingam

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்து. ஜீ பிளக்ஸ் என்பது கட்டண முறையில் படம் பார்ப்பதற்காக ஜீ குழுமம் உருவாக்கியுள்ள நிறுவனம். ஓடிடி-யில் ஓராண்டு சந்தா செலுத்திவிட்டால் அதில் வெளியாகும் அனைத்து படங்களையும் இலவசமாக பார்க்கலாம். ஆனால் ஜீ பிளக்ஸ் தளத்தில் ஒரு படத்தை ஒரு முறை பார்க்க குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த முறையில் முதல் தமிழ் படமாக க/பெ ரணசிங்கம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை ஒரு முறை நீங்கள் ஜீ பிளக்ஸில் பார்க்க 199 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். காலை முதலே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ட்விட்டரிலும் #KaPaeRanasingam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இப்படி கட்டணமாக செலுத்திவிட்டு புக் செய்தோம் என்றால் அந்த படத்தை அடுத்த 6 மணி நேரத்திற்குள் நீங்கள் பார்த்துவிட வேண்டும். அப்படி இன்டர்நெட் பிரச்சனை, பவர் கட் என ஏதாவது சிக்கல் காரணமாக நீங்கள் படத்தை 6 மணி நேரத்திற்குள் பார்க்கவில்லை என்றால் அதுக்கு நீங்கள் தான் பொறுப்பு மீண்டும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே படத்தை பார்க்க இயலும். இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

eiuqyaduyaacc08 jpg

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here