இன்றைய தினம் (6 ஆம் திகதி) பிற்பகல் 2.00 மணியளவில் திவுலுப்பிட்டிய கொவிட் 19 (Cluster) கொத்தாக பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 567 ஆகும்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய உறுப்பினர்கள் ஆவர்.
அத்தோடு இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் பதிவானவர்கள் எண்ணிக்கை : 321
புதிதாக அடையாம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை : 246
மொத்தம் : 567