Home Srilanka ICBT கல்வியக மாணவர் ஒருவருக்கு கொரோனா - ICBT நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

ICBT கல்வியக மாணவர் ஒருவருக்கு கொரோனா – ICBT நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

கடந்த 4 ஆம் திகதி கொழும்பு ICBT கல்வியகத்திற்கு வருகைத்தந்த மாணவர் ஒருவருக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அந்த கல்வியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விடயம் தெரிய வந்தவுடன் குறித்த மாணவனுடன் வகுப்பறையில் இருந்த ஏனைய மாணவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக ICBT கல்வியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ICBT கல்வியகத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த ICBT முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆம் அல்லது அதனை அண்மித்த திகதிகளில் ICBT கல்வியகத்திற்கு வருகைத் தந்தவர்கள் கூடிய கவனத்துடன் செயற்படுமாறு அந்த கல்வியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

- Advertisement -

அதிகம் படித்தது

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...
- Advertisement -

Related News

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...

புருணை இளவரசர் காலமானார் – 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை நாட்டு இளவரசர் அஸிம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். புருணை நாட்டு சுல்தானின் மகனான 38 வயதுடைய இளவரசர் அஸிம் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில்...

ஆமைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்களை வாழைச்சேனை மாவட்ட...

மட்டக்களப்பில் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான அறிவித்தல்!

தற்போது நாட்டில் வியாபகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னாயத்த நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக சகல உள்ளுராட்சி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here