Home Srilanka கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!

கதிர்காமம் சென்றவருக்கு கொரோனா!

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் கடந்த 29 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் கம்பளை உடகல்பாய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சம்பந்தப்பட்ட நபர் நேற்று (08) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தியாளர் கூறினார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=134930

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -