Home Srilanka சீன உயர் மட்ட குழு ஜனாதிபதி கோட்டாபயவுடன் சந்திப்பு!

சீன உயர் மட்ட குழு ஜனாதிபதி கோட்டாபயவுடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சீன உயர் மட்ட குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (09) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவி அளிப்பதாக சீன உயர் மட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.1602243489 gotabaya 2

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -