Home Srilanka ஆபத்தான நிலையுள்ள 50 ஆயிரம் பணியாளர்கள்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆபத்தான நிலையுள்ள 50 ஆயிரம் பணியாளர்கள்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுகள் இருப்பதால் வர்த்தக வலயத்தின் இரண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் கிட்டத்தட்ட 2லட்சத்தது 70 ஆயிரம் ஊழியர்கள் கடுமையான நெருக்கடி நிலையில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -