Home International கொரோனா தொற்றுக்கு எந்த மருந்தையும் தான் எடுத்துக் கொள்வதில்லை- அதிபர் ட்ரம்ப்

கொரோனா தொற்றுக்கு எந்த மருந்தையும் தான் எடுத்துக் கொள்வதில்லை- அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா தொற்றுக்காக எந்த மருந்தையும் தான் எடுத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ட்ரம்புக்கு, ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் உள்ளிட்ட மருந்துகளின் காக்டெய்ல் வழங்கப்படுவதாக அவரின் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனா தொற்றுக்காக எடுத்து வந்த மருந்துகளில் இருந்து விடுபட்டுவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

தனக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -