பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் தோட்டக்களை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹர்தமுல்ல பகுதியைச் சேர்ந்த பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்த நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.