Home Srilanka இராணுவ தினத்தன்று பதவியுயர்த்தப்பட்டுள்ள புதிய மேஜர் ஜெனரல்கள்

இராணுவ தினத்தன்று பதவியுயர்த்தப்பட்டுள்ள புதிய மேஜர் ஜெனரல்கள்

இராணுவ தினமான நேற்று (10.10.2020) கொண்டாடப்பட்டது. இதன்போது மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட இராணுவத்தின் 12 சிரேஷ்ட பிரிகேடியர்களில் 9 பேருக்கு பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையகத்தின் தளபதி அலுவலகத்தில் வைத்து புதிய தரவரிசை சின்னங்கள் அணிவித்தார்.

மேலும், பிரிகேடியர், கேணல், லெப்டினன்ட் கேணல், மேஜர், கெப்டன், லெப்டினன் மற்றும் இரண்டாம் லெப்டினன் உள்ளிட்ட தரங்குளுக்கு 502 அதிகாரிகள் 71 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையில் ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

கடந்த ஆண்டுகளில் இராணுவத்திற்கு ஒரு மதிப்புமிக்க சேவையை வழங்கிய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர்களின் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் தரத்திற்கான, பீக் தொப்பிகள், கேண்கள் மற்றும் வாள்களை வழங்கிய பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அந்த அதிகாரிகள் அனைவருக்கும் நினைவு சின்னங்களை வழங்கினார் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.1602378911 army 2

- Advertisement -

அதிகம் படித்தது

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
- Advertisement -

Related News

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட்

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார். விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின்...

யார் இந்த மாகந்துர மதுஷ்? (கட்டுரை)

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமரசிங்க ஆரச்சிகே மதுஷ்...

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு !

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு ! தம்மை கைது செய்யக் கூடாதென உத்தரவிடக் கோரி ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்!!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here