Home Srilanka 5ம் தர புலமை பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார நடைமுறையுடன் ஆரம்பம்

5ம் தர புலமை பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார நடைமுறையுடன் ஆரம்பம்

5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது.

அம்பாறை மாவடடத்திலுள்ள பல கல்வி வலயங்களிலும் இன்று 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நடைபெற்று வருகின்றது.

சுகாதார பரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வதுடன் மாணவர்கள் கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களை அழைத்து வரும் பெற்றோரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு பாடசாலைக்கு சமூகமளிப்பதை காணமுடிகிறது.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தில் 250ற்கு மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.8fd76310 9611 4759 baad c873e7695243 11c6ce56 4d3d 4c8c b219 17547110c97c 24e4d728 9cd8 4394 875d 55ddef7efdfb 45b71545 438b 4c0c a851 f59ca044cdf2 63b2718e a573 4021 b297 9233e2608dd3 2265c5cd d8c9 4391 8313 289f37f67677 cb78b6df 3998 4a82 af55 c6a6965a8640 cf4bfa0c e198 473c 860c 6bbe646ca20a d3d47c80 4f63 41e1 bd5c 08f12fa49038 d6970f1e 26f7 497e 9f4d 7f0374b6a180 fdab3372 bb31 4a7b 81dc 4a95b3b9811a fdd0e65e fbac 439b 8936 143353a6ae43 1fa50991 6270 48c3 9bef 55c2e0e27dee

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -