Home Breaking News பூகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!

பூகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!

பூகொட பகுதியில் அமைந்துள்ள ‘South Asia Textiles Limited’ ஆடைத் தெடாழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் தொழிற்சாலையில் ஏனைய உறுப்பினர்கள் மீதும் பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில் வெளியான முடிவுகளில ஏனையவர்கள் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.20201012 123037

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -