Home Breaking News கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு

கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு

பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -