Home Breaking News மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதி ஒருவர் தனது சொந்த ஊரான கம்பஹா மாவட்டத்திற்கு விடுமுறையில் சென்று விடுமுறை முடித்து கடமைக்கு திரும்பிய நிலையில் திடீரென சுகயீனமடைந்ததன் காரணமாக அவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் இதன் போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது .

இதனையடுத்து அவருடன் பழகிய மற்றைய நபர்கள் அவர் சென்ற இடங்கள் போன்றவற்றை தற்போது பாதுகாப்பாக சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றது என மாகாணசுகாதாரப்பணிப்பாளர் Dr லதாகரன் தெரிவித்துள்ளார்

ஆகவே மட்டக்களப்பில் உள்ள மக்கள் பீதி அடையத் தேவையில்லை எனவும் உங்களுடைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் உண்மையிலேயே இந்த கொரோனாவிடம் இருந்து எதிர்த்துப் போராட முடியும்.எனவும் குறிப்பிட்டார்

இரண்டாம் இணைப்பு 

குறித்த தாதிகடமையாற்றிய ஒருபிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தாதியின்பத்து பத்துமாதக்குழந்தையும் தொற்றுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

அதிகம் படித்தது

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...
- Advertisement -

Related News

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020...

வெள்ளைப்படுதல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? என்ன காரணம்..? என்ன செய்யலாம்..?

பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here