கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்றையதினம் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் கெளரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினால் உத்தியோகபூர்வமாக அலரிமாளிகையில் வைத்து தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொன்டார்.
- Advertisement -