Home Srilanka மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர்...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர்…

fa5f608e 7b24 434e ac66 87f5ff7551f7

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் நியமனம் பெற்றுள்ளார்.

இன்று பிற்பகல் இதற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

அரச அதிபராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக , மாகாண சபைகள் ,உள்ளூராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இடமாற்றம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

f4b09419 a31e 4ba3 9cd8 1c399955b13f

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -