அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்த விவாதத்தை ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த தினங்களில் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை 20 ஆவது திருத்தம் குறித்த விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தெரிவித்துள்ளது.