Home Breaking News சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மீட்பு!

சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மீட்பு!

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள சஹ்ரானின் சகாக்களான முகமது கனிபா முகமது அக்ரம் பயன்படுத்தி வந்த எவ்ரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸவி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்பிரல் 25 ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மெனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது கனிபா முகமது அக்ரம் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த கார் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது,

மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் என்.அன்பரசன், அருள்குமார், பந்துல ,சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில்; கார் தரிப்பிடம் ஒன்றில் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக கார்மூடும் தார்ப்பாலால் மூடி மறைத்து வைத்திருந்த நிலையில் காரை மீட்டுள்ளனர்.

இந்த காரில் காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருவதாக குற்றவியல் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .WhatsApp Image 2020 10 16 at 06.14.05  2

- Advertisement -

அதிகம் படித்தது

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
- Advertisement -

Related News

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக...

முச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்!

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை- டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை நாகசேனை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த...

கிளிநொச்சி பொலிஸாரால் 3 வாள்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் , பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லையடிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்கள் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ – 9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அடுக்கப்பட்டிருந்த மின் கம்பங்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அருகே சுறா ஒன்று தொடையில் கடித்ததில் படுகாயமடைந்த நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டவுன்ஸ்வில்லுக்கு அருகே பவளப்பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் சுறா தாக்குதலுக்கு உள்ளான நபர், படகு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here