Home Breaking News தனது சுயசரிதை படத்தில் இருந்து விலகுமாறு நடிகர் விஜய் சேதுபதியிடம் முத்தையா முரளிதரன் கோரிக்கை!

தனது சுயசரிதை படத்தில் இருந்து விலகுமாறு நடிகர் விஜய் சேதுபதியிடம் முத்தையா முரளிதரன் கோரிக்கை!

தனது சுயசரிதை படமான “800” படத்தில் இருந்து விலகுமாறு நடிகர் விஜய் சேதுபதியிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் கலைப் பயணத்துக்கு தடை ஏற்படக் கூடாது என தெரிவித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பான முரளியின் அறிக்கையை விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி.. வணக்கம் 🙏🏻

Posted by Vijay Sethupathi on Monday, 19 October 2020

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -