Home Breaking News நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரிஷாட்பதியூதீன்!

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரிஷாட்பதியூதீன்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் அதிகாரிகளால் இன்று அதிகாலை தெஹிவளையில் உள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவர் மறைந்திருந்த வீட்டில் வசிக்கும் மருத்துவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் மருத்துவர் உட்பட 2 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -