Home Srilanka ஹெரோயினுடன் சிறைச்சாலை பொறுப்பதிகாரி கைது!

ஹெரோயினுடன் சிறைச்சாலை பொறுப்பதிகாரி கைது!

கல்கிஸ்ஸ சிறைச்சாலை பொறுப்பதிபாரி 40 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -