Home International ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இஸ்ரேலில் முதல்முறையாக தரையிறங்கிய எட்டிஹாட் பயணிகள் விமானம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இஸ்ரேலில் முதல்முறையாக தரையிறங்கிய எட்டிஹாட் பயணிகள் விமானம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து எட்டிஹாட் பயணிகள் விமானம், இஸ்ரேலில் முதன்முறையாக தரையிறங்கியது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மூத்த விமான அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் எட்டிஹாட் விமானம் டார்மாக்கில் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் விருந்தினர்களுக்கு இஸ்ரேல் அரசின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. எட்டிஹாட் நிறுவனம் இதற்கு முன் பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக சரக்கு விமானங்களை இஸ்ரேலுக்கு இயக்கியது குறிப்பிடத்தக்கது.1603172064124923

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -