கம்பஹா மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலையில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு மூன்றாவது வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே வெவ்வேறு பிரதேசங்களில் தொற்றாளர்கள் இனம்காணக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக இந்த வாரமும் பல தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ள கூடியதாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.