Home International எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் "பிரமிட்" பகுதிகளில் புதிய வசதிகள் அறிமுகம்!

எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் “பிரமிட்” பகுதிகளில் புதிய வசதிகள் அறிமுகம்!

எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக 301 மில்லியன் எகிப்தியன் பவுண்டு முதலீட்டில் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எகிப்தின் கிசா பிரமீடு பகுதியில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 9 பிரமிட்ஸ் லோஞ்ச் என்ற இந்த ரெஸ்டாரண்டு 1341 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த ரெஸ்டாரண்டில் உணவருந்தியபடியே, அங்கிருந்து பிரமிடுகளை கண்டுகளிக்கலாம்.1603436177125283

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -