Home Breaking News கொரோனா நோயாளி தப்பியோட்டம்- தீவிர தேடுதலில் பொலிஸார்!

கொரோனா நோயாளி தப்பியோட்டம்- தீவிர தேடுதலில் பொலிஸார்!

தினேஷ் குணவர்தனவிற்கும் பொம்பியோவிற்கும் இடையில் பேச்சு!கண்டி கொஸ்கமவில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி – வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

இன்று அதிகாலை 06 மணியளவிலேயே குறித்த நோயாளி சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவரை தேடும் பணிகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கைது செய்யப்பட்டார்! Update

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -