Home Srilanka ஹோமாகம மீன்சந்தை மூடப்பட்டது!

ஹோமாகம மீன்சந்தை மூடப்பட்டது!

ஹோமாகம நகர் பகுதியில் அமைந்துள்ள மீன்சந்தை கட்டடத் தொகுதி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹோமாகம நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீன் சந்தை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நபரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக நிலையத்தின் ஏனைய ஊழியர்கள் குழுவினர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -