Home International "அமெரிக்காவுக்கு கொரோனா வந்தது என் தவறு இல்லை சீனாவின் தவறு”- டிரம்ப்!

“அமெரிக்காவுக்கு கொரோனா வந்தது என் தவறு இல்லை சீனாவின் தவறு”- டிரம்ப்!

டிரம்ப் – பைடன் இருவரின் இறுதி ஜனாதிபதி விவாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பில் விவாதித்துள்ளனர்.

223,000 அமெரிக்கர்களின் உயிர்களைக் கொன்ற தொற்றுநோயின் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

தொற்றுநோய் குறித்து டிரம்ப் கூறுகையில்,
“நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். இது இங்கு வந்தது என் தவறு அல்ல. இது சீனாவின் தவறு.” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

எனினும் வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர டிரம்பிற்கு “தெளிவான திட்டம் இல்லை” என்று பைடென் வாதிட்டார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -