உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில்
மாளிகாவத்தை , வாழைத்தோட்டம் டாம் வீதி, கொச்சிக்கடை கரையோர பொலிஸ் பிரிவுக்கு ஊரடங்கு அமுல் படுத்தப் படுகிறது.
குறிப்பிட்ட இந்த ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.