மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் 11 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்தனால்.
பொதுமக்கள் அவசர அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் வெளிச் செல்லுமாறும்.
அறிவித்தலை மீறி அனாவசியமாக வெளிச் செல்லுதல் ஒன்று கூடுதல் தடை செய்யப்பட்டுள்ளதோடு மீறுவோர் மீது கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை ஏறாவூர் பொலீசார் அறியத் தருகின்றனர்.