Home Srilanka காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக இன்றைய தினம் 69 பேருக்கான இவ்வாறு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான காதர் மஸ்தானால், இவ் நியமனக்கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்ப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உபதவிசாளர் மகேந்திரன் மற்றும் கட்சியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தவர்கள், எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.625.0.560.350.390.830.053.800.670.160.91 1 7 625.0.560.350.390.830.053.800.670.160.91 2 7 625.0.560.350.390.830.053.800.670.160.91 3 5 625.0.560.350.390.830.053.800.670.160.91 4 3 625.0.560.350.390.830.053.800.670.160.91 11

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -