ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நீர் விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 861 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் விளையாட்டு அரங்கை, டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே திறந்து வைத்தார்.
இதில், டைவிங், நீச்சல் போட்டிகளுக்கான முன்னோட்டத்தில் ஜப்பான் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
Today, the Tokyo Aquatics Centre was officially inaugurated. 🏊
The doors to this state-of-the-art venue were finally opened 8⃣ months after its original completion. 😍@Paralympics @Olympics @Para_swimming @fina1908 pic.twitter.com/A1bhlKEg4y
— #Tokyo2020 (@Tokyo2020) October 24, 2020