Home Breaking News மட்டக்களப்பில் 11 பேருக்கு தொற்று உறுதி!

மட்டக்களப்பில் 11 பேருக்கு தொற்று உறுதி!

பேலியகொடை மீன் சந்தைக்கு வியாபாரம் செய்வதற்காக சென்று வந்த 11 பேருக்கு மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் இன்று (24) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -