Home Sports மும்பை சென்னை அணியை 10 விக்கெட்டினால் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம்!

மும்பை சென்னை அணியை 10 விக்கெட்டினால் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம்!

சென்னை அணியுடனான போட்டியில் போட்டியில் மும்பை அணியின் அசத்தல் பந்து வீச்சின் காரணமாக முக்கிய விக்கெட்டினை முதல் 6 ஓவருக்குள் இழந்தது.

இதன் காரணமாக சென்னை அணியின் ஓட்டங்களின் வேகம் குறைந்தது. இருப்பினும் ஒருபுரம் சாம் கர்ரன் அதிரடியில் கலக்கி அரைச்சதம் கடந்தார்.

பின்னர் மும்பை அணி விக்கெட்டினை இழப்பின்றி 10 விக்கெட்டினால் சென்னையை வீழ்த்தியது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -