அதி மேதகு ஜனாதிபதியால் கடந்தவாரம் 1இலட்சம் வேலைவாய்ப்பு நியமனங்களுக்கான 1ம் கட்ட பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 249 நியமனங்கள் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் நாட்களில் வழங்கப்படவுள்ளன.
பிரதேச செயலகம் வாயிலாக பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.