Home Srilanka கொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு ஊரடங்கு - அரசாங்க தகவல் திணைக்களம்

கொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு ஊரடங்கு – அரசாங்க தகவல் திணைக்களம்

கொழும்பு மாவட்டத்தின் மேலும் பல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கட ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.625.0.560.350.390.830.053.800.670.160.91 12

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -