ஓமான் நாட்டின் தேசிய விமான சேவையான “சுல்டானேட் ஓமான்” இலங்கைக்கான நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் ஓமான் எயார் குவைத், பஹ்ரெய்ன், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு தமது சேவையை நீடித்துள்ளதாக சுல்டான்னேட் ஓமான் அறிவித்துள்ளது.
இந்த சேவை கொழும்புக்கு வாரம் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தநிலையில் தமது விமானத்தில் பயணிப்போர் உரிய கொரோனா வைரஸ் முன்னேற்பாடுகள் தொடர்பில் உறுதி செய்யப்படுவர் என்று ஓமான் எயார் அறிவித்துள்ளது.