Home International நைஜீரியாவுக்கு சென்ற எண்ணெய்க் கப்பலைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு- முற்றுகையிட்டு மீட்ட இங்கிலாந்து ஆயுதப்படை!

நைஜீரியாவுக்கு சென்ற எண்ணெய்க் கப்பலைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு- முற்றுகையிட்டு மீட்ட இங்கிலாந்து ஆயுதப்படை!

லாகோஸிலிருந்து நைஜீரியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த எண்ணெய் சரக்குக் கப்பல் ஐசல் இங்கிலீஷ் கால்வாய் பகுதியில் கடத்தப்பட இருப்பதாக வந்த தகவலையடுத்து கப்பலை மீட்க இங்கிலாந்து ஆயுதப்படைகளுக்கு கப்பல் நிறுவனம் அதிகாரம் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கப்பலை மீட்குமாறு இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசாரும் ஆயுதப்படையினரும் கப்பலை மீட்க ஹெலிகாப்டர்களில் வட்டமிட்டனர்.

ஹெலிகாப்டரில் இருந்து கப்பலில் குதித்த ஆயுதப்படையினர் கப்பலை கடத்த முயற்சித்த 7 பேரை கைது செய்துள்ளதாகவும் கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர்.1603680945125587

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -