Home Srilanka வாழைச்சேனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வாழைச்சேனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வாழைச்சேனையில் மீண்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலதிகமாக பரிசோதனைக்குள்ளானோரில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனையில் இதுவரை கொரோனா தொற்றியுள்ளோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -