Home Sports IPL பிளேஆப் சுற்று போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு!

IPL பிளேஆப் சுற்று போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் தகுதிச்சுற்றுப் போட்டி துபாயில் நவம்பர் 5ம் தேதியும், எலிமினேட்டர் போட்டி நவம்பர் 6ம் தேதி அபுதாபியிலும் நடைபெறுகிறது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி நவம்பர் 8ம் தேதி அபுதாபியிலும், இறுதிப்போட்டி நவம்பர் 10ம் தேதி துபாயிலும் நடைபெற உள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -