அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ. முபாரக் தனது 71ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.