Home Srilanka இரு நாடுகளில் இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி!

இரு நாடுகளில் இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி!

முக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ருமேனியா மற்றும் ஸ்பைன் நாடுகளில் இவ்வாறு , இலங்கைக்கான தூதரகங்களை திறக்கப்படவுள்ளன.

வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும், அந்த நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்குடனேயே குறித்த திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -